பிரான்சில் உணவு பொருள் கொள்வனவை தவிர்க்கும் மக்கள்

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலைமைக்கு மத்தியில் மக்கள் தங்கள் அன்றாட உணவு பொருட்கள் கொள்வனவு செய்வதனை குறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் உணவுப் பணவீக்கம் சராசரி பணவீக்கத்தை விட அதிகமாக உள்ளதென இன்சியின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. இறைச்சி விலை இந்த வருடம் ஜுலை மாதத்துடன் ஒப்பிடும் போது 8.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கோழி இறைச்சியின் விலை 14.6 … Continue reading பிரான்சில் உணவு பொருள் கொள்வனவை தவிர்க்கும் மக்கள்